லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மேலும் குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் இன்று (24) தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலைச்சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி விலை திருத்தம் இடம்பெறும் எனவும், அதன்படி நவம்பர் மாதமும் அதே திகதியில் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments