கசகஸ்தானில் நடைபெற்ற ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாட்டின் ஆறாவது உச்சிமாநாடு, பிராந்திய மற்றும் துணை பிராந்திய நிதி ஒத்துழைப்பு மற்றும் நாடுகளை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குவதில் முன்னேற்றம் கண்டதாக கசகஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் அடுத்த இரண்டு ஆண்டு தலைமைத்துவத்தை மேற்கொள்ளும் திசைகளை டோகாயேவ் தனது ஆரம்ப உரையில் கோடிட்டுக் காட்டினார். ஐ.நா உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாயங்களை செயற்படுத்துவதற்கான அமைப்பின் திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இந்த உச்சிமாநாட்டில் பேசப்பட்டது.
0 Comments